Friday, December 5, 2014

காதல்னா என்ன...??? 
 ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...
அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, 
அது காதல் இல்ல... 
Infatuation 

 நாம விலகி போயிட்டா 
அந்தபொண்ணு மனசு காயம் 
ஆயிடுமேனு
 நீங்க அவள 
காதலிக்கிறேன்னு நெனச்சா, 
அது காதல் இல்ல.. 
Charity 

 எல்லா விஷயத்தையும் 
அவகிட்ட பகிர்ந்துக்கிறேன்... 
அதனால அவள நான் காதலிக்கிறேன்னு
 நீங்க நெனச்சா, 
அது காதல் இல்ல... 
Pure Friendship 

 ஆனா.... 
அவளோட துக்கங்கள் 
அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு 
அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டா... 
அது தான் காதல்... 
வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்... 
எந்த காரணமும் இல்லாம 
நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...
 அது தாங்க தெய்வீக காதல்..

No comments:

Post a Comment