new
Monday, February 16, 2015
என் இனிய முகப்புத்தகம் நண்பர்களுக்கு,
எனக்கு முகப்புத்தகம் வரவே இப்பலாம் பிடிக்கலை ,
அதான் நான் முகப்புத்தகத்திற்கு
இனி வரமாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
Saturday, February 14, 2015
வாழும் வரை போராடு...
வழி உண்டு என்றே பாடு,
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே,
மழை என்றும் நம் காட்டிலே,
ஒரு காலம் உருவாகும்,
நிலைமாறும் உண்மையே,
வாழும் வரை போராடு...
Friday, February 6, 2015
யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே
குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும் உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன் கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!
பணம் ஒன்று மட்டும் வாழ்க்கை அல்ல...
பணத்தை என்னி
பி
ண
மாய் வாழ்வதை விட,
மனிதநேயத்தை மதித்து
மனிதனாய் வாழ்வோம்,
பணம் ஒன்று மட்டும் வாழ்க்கை அல்ல...
Thursday, February 5, 2015
உறவுகள் மாறலாம்
உறவுகள் மாறலாம்
ஆனால் உன் மேல் வைத்த
அன்பும், பாசமும் உண்மையானது,
அது என்றும் மாறாது,
உனக்காக காத்திருக்கும்...
பாசம் ஒரு வேசம்
நாம் உண்மையாய் பழகும் உறவுகளின்
அன்பிரும், பேச்சிலும்
உண்மை இல்லை,
அவர்களின்
பாசம் ஒரு வேசம்
என்று
அறியும் போது அவர்களின் மேல்
வெறுப்பு தான் வருகிறது ,
சுயநலத்திற்காக வாழ்கையிலும்
நடிக்கும் சுயநலவாதிகள்,
உங்கள் சுயநலத்திற்கு அன்பை
பயன்படுத்தி பிழைக்காதீர்கள்,
இது பிச்சை எடுப்பதை விட கேவலமானது,
Wednesday, February 4, 2015
நடைப்பிணமாய்த் திரிகின்றேன்
நடைப்பிணமாய்த் திரிகின்றேன்
கடைக்கண்கள் புணர்ந்ததனால்
விடையறியாக் கேள்வியுடன்
மடையனாய் அலைகின்றேன்.
மங்கையினை நினைத்து விட்டால்
சங்கதனை அறுத்து வைப்பாள்
வஞ்சியின் மேலாசைப் பட்டால்
வஞ்சகமாய் மோசம் செய்வாள்
அம்சமாய் நடித்துக் கொண்டே
இம்சைகள் தந்து செல்வாள்
பாசத்தைப் பகடை ஆக்கி
துவம்சம் செய்து வைப்பாள்.
Tuesday, February 3, 2015
உண்மை நட்பு
உண்மை நட்பு
பெண்களின் நட்பு
கண்களின் கண்ணீரை போல
ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள்
துளி துளியாக வெளியாகிவிடும் ஆனால்
ஆண்களின் நட்பு
கண்களின் கருவிழிகளை போல
சுற்றிக்கொண்டே இருக்கும்
உயிர் உள்ள வரை
உண்மை
நட்புக்குள்
தன்னலம்,
ஒளிவு மறைவு இருக்காது ,
இது தான் உண்மை நட்பு ,
உண்மை நட்பு என்ன என்று தெறியாமல்,
சிலர் இருக்கிறா
ர்
கள் ,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)