Thursday, February 5, 2015

பாசம் ஒரு வேசம்

நாம் உண்மையாய் பழகும் உறவுகளின் 
அன்பிரும், பேச்சிலும் உண்மை இல்லை, 
அவர்களின் பாசம் ஒரு வேசம் என்று 
அறியும் போது அவர்களின் மேல்
 வெறுப்பு தான் வருகிறது ,
 சுயநலத்திற்காக வாழ்கையிலும் 
நடிக்கும் சுயநலவாதிகள்,

உங்கள் சுயநலத்திற்கு அன்பை 
பயன்படுத்தி பிழைக்காதீர்கள், 
இது பிச்சை எடுப்பதை விட கேவலமானது,

No comments:

Post a Comment